ஜல்லிகட்டு போன்று சாதித்து காட்டுவோம்

ஜல்லிக்கட்டு போன்றே ஸ்டெர்லைட் விவகாரத்தை சாதித்துக் காட்டுவோம் என்று நடிகர் விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து பல்வேறு தரப்பினரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய்சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் இதுபற்றி கூறியிருப்பதாவது:

தூத்துகுடியில் ஒவ்வொரு காட்சியும் மனதை அலற வைக்கின்றது. தயவு செய்து சிலரது பேச்சை கேட்டு தப்பான வழியில் செல்லாமல் ஜல்லிகட்டு போன்றே இதையும் சாதித்து காட்டுவோம். தயவுசெய்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். பொலிஸார் நீதியுடன் நடந்துகொள்ள வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார்.

Ninaivil

திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
யாழ். இணுவில்
ஜெர்மனி
16 யூன் 2018
Pub.Date: June 21, 2018
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
யாழ். கோண்டாவில்
கனடா
14 யூன் 2018
Pub.Date: June 20, 2018
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
யாழ். நெடுந்தீவு
பிரித்தானியா
9 யூன் 2018
Pub.Date: June 19, 2018
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018
திருமதி சின்னத்துரை பரமேஸ்வரி
திருமதி சின்னத்துரை பரமேஸ்வரி
யாழ். சுன்னாகம்
கனடா
12 யூன் 2018
Pub.Date: June 15, 2018