இளவரசி மேகன் மெர்க்கலின் பெற்றோர் இந்துக்களா? அதிர்ச்சி தரும் தகவல் கசிந்தது!

பிரித்தானிய இளவரசி மேகன் மெர்க்கலின் பெற்றோர் திருமணம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள இந்திய கோயிலில் நடைபெற்றது மெர்க்கலின் மாமா Johnson தெரிவித்துள்ளார்.இந்தியாவில் உருவான யோகா கலையின் மீது மெர்க்கலுக்கு மட்டுமின்றி அவரது தாய் டோரியாவுக்கும் அதிக ஈடுபாடு உண்டு.

மெர்க்கலின் தாய் டோரியா யோகா பயிற்றுவிப்பாளர் ஆவார். இதனால் இவர்கள் திருமணம் இந்திய கோயிலில் நடைபெற்றுள்ளது.yogi Paramahansa Yogananda என்பவரால் லாஸ் ஏஞ்சல்ஸில் கட்டப்பட்ட கோயிலில் வைத்துதான் டோரியா – தாமஸ் மெர்க்கல் ஆகிய இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

Ninaivil

திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019