படம் வெளியாகியும் வருத்தத்தில் இருக்கும் ஷாம்லி

குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த ஷாம்லி, தமிழில் வீரசிவாஜி படம் மூலம் நடிகையான இவர், தற்போது தெலுங்கு படம் வெளியாகியும் வருத்தத்தில் இருக்கிறார்.

அஜித் மனைவி ஷாலினியின் தங்கை ஷாம்லி. அஞ்சலி, ஆடி வெள்ளி, துர்கா என்று சிறு வயதிலேயே தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிரபலம் ஆனவர். ஆனால் ஹீரோயின் ஆன பிறகு ஏனோ பெரிதாக ஜொலிக்கவில்லை.

தமிழில் வீரசிவாஜி படம் மூலம் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக அறிமுகமானார். அந்த படம் சரியாக போகவில்லை. அதன் பின் தெலுங்கு பக்கம் கவனம் செலுத்தினார். நாகசவுரியாவுடன் ஷாம்லி நடித்த அம்மம்மாகரிலு என்ற தெலுங்கு படம் தற்போது வெளியாகி இருக்கிறது.கலவையான விமர்சனங்கள் வந்தாலும் படத்துக்கு வசூல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இது ஷாம்லிக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Ninaivil

திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019
திருமதி பரமேஸ்வரி முத்தையா
திருமதி பரமேஸ்வரி முத்தையா
யாழ்.அல்வாய்
கனடா
09 JAN 2019
Pub.Date: January 10, 2019
திரு மயிலு சின்னையா
திரு மயிலு சின்னையா
யாழ். ஆனைக்கோட்டை
யாழ். ஆனைக்கோட்டை
09 JAN 2019
Pub.Date: January 9, 2019
திருமதி யோகேஸ்வரி ஆனந்தசுந்தரம்
திருமதி யோகேஸ்வரி ஆனந்தசுந்தரம்
யாழ். கொக்குவில்
கனடா
05 JAN 2019
Pub.Date: January 8, 2019