கையை பிடித்து இழுத்தனர் ரசிகர்களிடம் சிக்கிய ஜான்வி

மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி. இவர் மராத்தியில் வெற்றிகரமாக ஓடிய ‘சாய்ரத்’ படத்தின் இந்தி ‘ரீமேக்’கான ‘தடக்’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார்.

இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. ஸ்ரீதேவி உயிருடன் இருந்தபோது அவருடன் சேர்ந்தே பொது நிகழ்ச்சிகளுக்கு வந்த ஜான்வி இப்போதெல்லாம் குடும்பத்தினர் இல்லாமல் தனியாகவே செல்கிறார்.

மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு பாதுகாவலர்கள் இல்லாமல் தனியாக சாப்பிட சென்றார். அவர் வந்துள்ள தகவல் அறிந்து ரசிகர்கள் ஓட்டல் முன்னால் திரண்டனர். வெளியே வந்த ஜான்வியிடம் செல்பி எடுக்கவும், ஆட்டோகிராப் வாங்கவும் முண்டியடித்தனர். இதனால் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கினார்.

சிலர் அத்துமீறி ஜான்வி கையை பிடித்து இழுத்தனர். முகத்திலும் முதுகிலும் தொட்டார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஓட்டல் ஊழியர்கள் விரைந்து வந்து கூட்டத்தினரை விலக்கி ஜான்வியை பத்திரமாக அழைத்து சென்று காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

Ninaivil

செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
கனடா
கனடா
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 19, 2018
திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018
திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018