விஜய் 62-ல் அரசியல் சூழலை கலாய்க்கும் காட்சிகள்!

படத்தில் தற்போதைய சூழலை கலாய்க்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. 

ஏ.ஆர். இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படம் விஜய் 62. பெயர் வைக்கப்படாத இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள காட்சிகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட போட்டோ வெளியாகியுள்ளது. அதில் ராதாரவியின் கட்அவுட் உள்ளது, கரு பழனியப்பன் வெளியேறிய கட்சியில் மீண்டும் சேர்வது போன்று உள்ளது. இந்த காட்சிகள் நிஜத்தில் நடந்த சம்பவத்தை நினைவு படுத்துகிறது.

Ninaivil

திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019
திருமதி பரமேஸ்வரி முத்தையா
திருமதி பரமேஸ்வரி முத்தையா
யாழ்.அல்வாய்
கனடா
09 JAN 2019
Pub.Date: January 10, 2019
திரு மயிலு சின்னையா
திரு மயிலு சின்னையா
யாழ். ஆனைக்கோட்டை
யாழ். ஆனைக்கோட்டை
09 JAN 2019
Pub.Date: January 9, 2019
திருமதி யோகேஸ்வரி ஆனந்தசுந்தரம்
திருமதி யோகேஸ்வரி ஆனந்தசுந்தரம்
யாழ். கொக்குவில்
கனடா
05 JAN 2019
Pub.Date: January 8, 2019