நிலவில் காலடி வைத்த நான்காவது நபரான ஆலன் பீன் காலமானார்!

முன்னாள் அமெரிக்க விண்வெளி வீரர் காலமானார். 

அமெரிக்காவின் முன்னாள் விண்வெளி வீரர் ஆலப் பீன் (86). கடந்த சில வருடங்களாக நோய் வாய்ப்பட்டிருந்த இவர், ஹூஸ்டன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று இவர் காலமானார்.

கப்பற்படை கேப்டனாக தனது வாழ்க்கையை துவங்கிய ஆலன் பீன், ஒரு மிகச்சிறந்த ஓவியர். கடந்த1969ல் பீன் நிலவுக்குச் சென்றார்.நிலவில் காலடி பதித்த நான்காவது நபர் ஆலன் பீன். இவரது இழப்பை ஈடு செய்யமுடியாது என அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Ninaivil

திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019