எடப்பாடி பழனிசாமியும் கண்துடைப்பு நாடகம் நடத்துகிறார்: மு.க.ஸ்டாலின்

ஜெயலலிதா செய்ததைப் போன்று எடப்பாடி பழனிசாமியும் கண் துடைப்பு நாடகம் நடத்துகிறார் என்று திமுக செயல் தலைவர் தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டியதே மறைந்த முதல்வர் ஜெயலலிதா தான். அதன் பிறகு வந்த பிரச்சனைகளைத் தொடர்ந்து ஆலையை மூட உத்தரவிட்டார். இந்த நிலையில், தற்போதும் அதே மாதிரி ஒரு நிலை தான் தமிழ்நாட்டில் நடந்துள்ளது. முதலில் ஆலைக்கு அனுமதி அளித்தது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான். இந்த ஆலையால், ஏற்படும் விளைவுகளையும் பொருட்படுத்தாமலும், மக்களின் நலனையும் கண்டுகொள்ளாமலும், இது போன்ற ஒரு முடிவை எடுத்திருந்தார். இந்த நிலையில், தற்போது, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 100 நாட்களுக்கும் மேலாக நடந்த போராட்டத்தின் போது பல அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.

மேலும், பலர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து, தற்போது, ஆலையை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இது வெறும் கண் துடைப்பு நாடகம் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Ninaivil

திருமதி பிறேமலதா சுந்தரலிங்கம்
திருமதி பிறேமலதா சுந்தரலிங்கம்
யாழ். புங்குடுதீவு
அவுஸ்திரேலியா
23 JAN 2019
Pub.Date: January 23, 2019
திருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)
திருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)
யாழ். மானிப்பாய
கனடா, நோர்வே
21 JAN 2019
Pub.Date: January 22, 2019
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
முல்லைத்தீவு மாமூலை
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 21, 2019
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019