ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் வேல்முருகனை மு.க.ஸ்டாலின் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்

சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று சந்தித்து நலம் விசாரித்தார்.மு.க.ஸ்டாலின் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் வேல்முருகனை சந்தித்து நலம் விசாரித்தார்.

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் மீது சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். சிறையில் அவரை சந்தித்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ விடுத்த வேண்டுகோளை ஏற்று உண்ணாவிரத்தை கைவிட்டார்.

அதன் பிறகு அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. புழல் ஜெயில் மருத்துவமனையில் முதலுதவி பெற்று, பின்னர் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அதிக வயிற்றுவலியால் பாதிக்கப்பட்ட அவர் நேற்று தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு சிறுநீரக தொற்று உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. வேல்முருகனை நேற்று இரவு 7 மணி அளவில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். வேல்முருகன் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். 

சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று சந்தித்து நலம் விசாரித்தார்.

Ninaivil

திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018
திரு குமாரசாமி சித்தார்த்தன்
திரு குமாரசாமி சித்தார்த்தன்
யாழ். திருநெல்வேலி
லண்டன்
9 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 12, 2018
திரு குலேந்திரன் கந்தசாமி
திரு குலேந்திரன் கந்தசாமி
யாழ். உடுப்பிட்டி
கனடா
8 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018