மக்கள் பிரச்னைக்காக களம் இறங்க முடிவு: இன்று தூத்துக்குடி செல்கிறார் ரஜினி

இன்று(மே 30) தூத்துக்குடி செல்கிறார் நடிகர் ரஜினி. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தி்ல் துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் 13 பேர் பலியாயினர். இதையடுத்து அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டது. ஆலை சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில் அரசியல் பிரவேசம் குறித்து அறிக்கை வெளியிட்டு வரும் நடிகர் ரஜினி இன்று தூத்துக்குடி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டில் பலியாயனவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுகிறார். மேலும் காயமடைந்தவர்களையும் சந்தித்து பேசுகிறார். இதற்காக இன்று காலை 8 மணிக்கு விமானம் மூலம் தூத்துக்குடி செல்கிறார்.

இதன் மூலம் முதன்முறையாக தனது அரசியல் பிரவேசத்தின் முதல் படியாக மக்கள் பிரச்னையில் களம் இறங்குகிறார் நடிகர் ரஜினி.

Ninaivil

திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
கிளிநொச்சி
கனடா
19 யூன் 2018
Pub.Date: June 22, 2018
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
யாழ். இணுவில்
ஜெர்மனி
16 யூன் 2018
Pub.Date: June 21, 2018
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
யாழ். கோண்டாவில்
கனடா
14 யூன் 2018
Pub.Date: June 20, 2018
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
யாழ். நெடுந்தீவு
பிரித்தானியா
9 யூன் 2018
Pub.Date: June 19, 2018
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018