ஐஸ்வர்யா, பிரியங்கா, ஷில்பா, தீபிகா வரிசையில் தமிழ் சினிமாவைக் கலக்கவுள்ள ஆலியா பட்!

தமிழ் திரை உலகுக்கு வந்து கலக்கிய மும்பை நடிகைகள் வரிசையில் தற்போது ஆலியாவும் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி மகன் துல்கர் சல்மானின் அடுத்த படத்தில் நடிப்பதற்காக ஆலியா பட்டுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செய்திகள் கசிந்துள்ளன.

தற்போது இந்தி சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் மும்பை அழகிகளான ஐஸ்வர்யா ராய், மற்றும் பிரியங்கா சோப்ரா உலக அழகி பட்டம் பெற்ற பின் தமது நடிப்பை ஆரம்பித்தது தமிழ் சினிமாவில் தான். மேலும், ஷில்பா ஷெட்டி, கஜோல், தீபிகா படுகோனே போன்றவர்களும் தமிழ் சினிமாவில் ஒரு கலக்கு கலக்கியிருந்தவர்கள்.

தற்போது இந்தியில் முன்னணி நடிகர்களோடு நடித்துக்கொண்டிருக்கும் முன்னணி நடிகையான ஆலியா தமிழ் சினிமாவுக்கும் வருகிறாரா என்று தமிழ் நடிகைகள் கோபத்தில் பொங்கி வருகிறன்றனர்.

மேலும், இந்திய சினிமாவின் ராசியான திரைத்துறையென்று அனைவராலும் நம்பப்படும் தமிழ் சினிமாவில் ஆலியா பட்டும் நடிப்பார் என்று தமிழ் சினிமா ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு உள்ளார்கள்.ரொமான்டிக் டைரக்டர் கெளதம் வாசுதேவ் மேனனின் அடுத்த காதல் படத்தில் நடிப்பதற்காகவே ஆலியா பட்டுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அவர் பக்கத்திலிருந்து என்னும் சாதகமான பதிலேதும் எனும் வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

பொறுத்திருந்து தான் பார்ப்போமே, தான் கன்னக்குழி அழகினாலும் கவச்சியினாலும் தென்னிந்தியாவை கலக்குவாரா என்று.

Ninaivil

திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
யாழ். இணுவில்
ஜெர்மனி
16 யூன் 2018
Pub.Date: June 21, 2018
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
யாழ். கோண்டாவில்
கனடா
14 யூன் 2018
Pub.Date: June 20, 2018
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
யாழ். நெடுந்தீவு
பிரித்தானியா
9 யூன் 2018
Pub.Date: June 19, 2018
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018
திருமதி சின்னத்துரை பரமேஸ்வரி
திருமதி சின்னத்துரை பரமேஸ்வரி
யாழ். சுன்னாகம்
கனடா
12 யூன் 2018
Pub.Date: June 15, 2018