தாலியை கையில் கட்டிய சோனம்…

திருமணத்தின்போது மணமகன் கட்டிய தாலி கழுத்தில் இருந்தாலும் அதை மறைத்து வைத்து சிலர் திருமணத்துக்கு பிறகும் நடித்து வருகின்றனர்.

சோனம் கபூர் கடந்த 4 வருடமாக காதலித்து வந்த தொழில் அதிபர் ஆனந்த் அஹூஜாவை இம்மாதம் திருமணம் செய்துகொண்டார். பாரம்பரிய முறைப்படி நடந்த திருமணத்தில் சோனம் கழுத்தில் ஆனந்த் தாலி கட்டினார்.

திருமணத்துக்கு பிறகு சோனம் கபூர் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களில் நடித்து வருகிறார். தாலியை மறைத்து நடிப்பதில் சிரமம் இருந்ததால் மாற்றி யோசித்து, தாலியை கழற்றி இடது கையில் வளையல் (bracelet) போல் கட்டிக்கொண்டார்.

வெளியில் ஷாப்பிங் சென்றாலும், படப்பிடிப்புக்கு சென்றாலும் தாலியை பிரேஸ்லெட் போல கட்டிக்கொண்டு செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அதில் சோனம், ஆனந்த் ஆகியோரின் ராசியை குறிக்கும் வகையில் குறியீடுகள் கொண்ட டாலர் அணிந்திருக்கிறார்.

Ninaivil

திருமதி சிவபாக்கியம் பரமசாமி
திருமதி சிவபாக்கியம் பரமசாமி
யாழ். எழுதுமட்டுவாள்
கனடா
21 MAY 2019
Pub.Date: May 22, 2019
திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
கிளிநொச்சி வட்டக்கச்சி
கனடா
19 MAY 2019
Pub.Date: May 20, 2019
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ் வல்வெட்டி
கனடா
17.4.2019
Pub.Date: May 17, 2019
திருமதி மீனலோஜனி வரதராஜா
திருமதி மீனலோஜனி வரதராஜா
மலேசியா
யாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto
14 MAY 2019
Pub.Date: May 15, 2019
திருமதி நடராசா வசந்தகோகிலம்
திருமதி நடராசா வசந்தகோகிலம்
யாழ். சிறாம்பியடி
யாழ். வண்ணார்பண்ணை
14 MAY 2019
Pub.Date: May 14, 2019