மலேசிய பிரதமர் துன் மகாதீரின் அதிரடி அறிவிப்புகள்!

மலேசியா: பிரதமர் துன் டாக்டர் மகாதீர் இன்று பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். குறிப்பாக நோன்பு பெருநாளை முன்னிட்டு 2 நாட்களுக்கு டோல் சாவடிகளில் 50 வீதம் கழிவு வழங்கப்படவிருப்பதாகக் கூறியுள்ளார்.

மேலும், இவ்வாண்டுக்கான சுதந்திர தின கருப்பொருள் மலேசியாவை நேசிப்போம் என துன் மகாதீர் அறிவித்துள்ளார்.

இவ்வாண்டு செப்டம்பர் மாதம் தொடக்கம் ஜிஎஸ்டிக்கு பதில் எஸ்எஸ்டி வரி வசூலிக்கப்படும்.

சிங்கப்பூர் மலேசியா இடையிலான அதிவேக ரயில் சேவை போல, மிகப் பெரிய திட்டங்களை நிறுத்துவது குறித்து ஆய்வு செய்யப்படும்.

சிங்கப்பூருக்கான அதிவேக ரயில் சேவை நிறுத்தப்பட்டது குறித்து, அமைச்சரவையில் இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் துன் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக டீசல், ரோன் 95 பெட்ரோல் விலை நிலைநிறுத்தப்படுவதோடு, ரோன் 97 பெட்ரோல் விலை உலக பெட்ரோல் சந்தையை சார்ந்திருக்குமென்றும் மகாதீர் கூறியுள்ளார்.

யுஐடிஎம் குறித்து அமைச்சரவையில் இந்த விவாதமும் நடக்கவில்லை எனக் கூறிய பிரதமர், பிரிம் தொகைக்கு பதிலாக வாழ்க்கை செலவீன உதவிநிதி வழங்கப்படுமென்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

கடந்த அரசு செய்த தவறுகளையும் பலவீனங்களையும் புதிய அமைச்சரவை அடையாளம் கண்டிருப்பதாக துன் டாக்டர் மகாதீர் கூறியுள்ளார்.

Ninaivil

திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019