வெற்றி, தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள்: ராகுல்

இடைத்தேர்தல் வெற்றி, தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள் என அனைத்து கட்சிகளுக்கும் காங்., தலைவர் ராகுல் அறிவுறுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் 4 லோக்சபா, 10 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. பா.ஜ., தேசியவாத காங்., ராஷ்டிரிய லோக் தளம் மற்றும் என்.டி.பி.பி., ஆகிய கட்சிகள் தலா ஒரு லோக்சபா தொகுதியை கைபற்றின.

3 சட்டசபை தொகுதிகளில் காங்., கட்சியும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 2 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட், சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதாதளம், திரிணாமுல் காங்., தலா ஒரு சட்டசபை தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

இந்நிலையில் இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து காங்., தலைவர் ராகுல் வெளியிட்ட டுவிட்டர் பதிவு: இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். தேர்தலில் பெற்ற வெற்றி, தோல்விகளிலிருந்து கட்சிகள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். தேர்தல் வெற்றிக்கு உழைத்த கட்சியினருக்கு நன்றி. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்

Ninaivil

திரு கந்தையா சதாசிவம் (இளைப்பாறிய Chief Clerk- AGA’s Office Nallur)
திரு கந்தையா சதாசிவம் (இளைப்பாறிய Chief Clerk- AGA’s Office Nallur)
யாழ். சங்கானை
அவுஸ்திரேலியா
19 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 21, 2018
திருமதி ஆன் ரீட்டா ராஜேந்திரம்
திருமதி ஆன் ரீட்டா ராஜேந்திரம்
யாழ்ப்பாணம்
யாழ். மானிப்பாய், கனடா
15 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 19, 2018
திருமதி சுபத்திரை வன்னியசிங்கம்
திருமதி சுபத்திரை வன்னியசிங்கம்
யாழ். காரைநகர்
கனடா
17 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 18, 2018
திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
யாழ். கரணவாய்
கனடா
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 17, 2018
திரு நடராஜா ஜெயராசா   (ஜெயம் அண்ணா)
திரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)
யாழ். சரசாலை
கிளிநொச்சி வட்டக்கச்சி சிவிக்சென்ரரை
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 16, 2018