பிக் போஸ் 2 வில் இடையழகி சிம்ரன் : மேலும் பல சுவாரஷ்யங்களுடன் ஆரம்பமாகும் பிக் போஸ் 2

பட்டி தொட்டி எங்கும் பரபரப்பை ஏற்படுத்தி தொலைக்காட்சி வரலாற்றில் புதியதோர் மைகல்லை தொட்ட நிகழ்ச்சி பிக் போஸ்.

ஆரம்பத்தில் பல எதிர்ப்புகள் வந்தாலும் பின்னர் மக்கள் அதனை ரசிக்க ஆரம்பித்து விட்டனர்இந்நிலையில்  முதல் சீசனில் ஆரவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

மேலும் இதில் பங்குபற்றிய ஓவியா சினேகன் ,கணேஷ் வெங்கட் ,பரணி போன்றோர் மக்களிடம் வரவேற்பை பெற ஜூலி ,காயத்ரி போன்றோர் மக்களிடம் எதிர்ப்பை சம்பாதித்து கொண்டனர் .

இந்நிலையில் சீசன் 2 எதிர்வரும் ஜூன் மாதம் ஆரம்ப மாகவுள்ள நிலையில் பல பிரபலங்கள் கலந்து கொல்வதாக கூறப்படுகின்றது .

மேலும் பிக் போஸ் சீசன் 2 வில் இடையழகி சிம்ரன் கலந்து கொள்ள போவதாக உத்தியோக பூர்வ தகவல் கிடைத்துள்ளது .மேலும் பல துறை சார்ந்த பிரபலங்கள் கலந்து கொள்ளவிருப்பதால் பிக்போஸ் சீசன் 2 வில் சுவாரஷ்யத்திற்கு பஞ்சமே  இருக்காது.

Ninaivil

திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
யாழ். கரணவாய்
கனடா
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 17, 2018
திரு நடராஜா ஜெயராசா   (ஜெயம் அண்ணா)
திரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)
யாழ். சரசாலை
கிளிநொச்சி வட்டக்கச்சி சிவிக்சென்ரரை
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 16, 2018
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
யாழ். ஏழாலை
யாழ். மல்லாகம்
13 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 15, 2018
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
யாழ். வசாவிளான்
இத்தாலி, கனடா
9 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 14, 2018
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
யாழ். உரும்பிராய்
ஜெர்மனி, கனடா
11 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 13, 2018