சிங்கப்பூரில் அதிபர் ஹலிமா யாகூப் - மோடி சந்திப்பு; புகழ்பெற்ற ‘ஷாங்கரி லா’ நிகழ்வில் உரை!

பிரதமர் மோடி, சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாகூபை சந்தித்து பேசினார். 

பிரதமர் மோடி ஐந்து நாட்கள் அரசு முறைப் பயணமாக இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளார். முதலில் இந்தோனேசியா சென்ற அவர், நேற்று சிங்கப்பூர் வந்தடைந்தார். 

அங்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அந்நாட்டு பிரதமர் லீ சியன் லூங் உடன் வர்த்தக கருத்தரங்கில் கலந்து கொண்டார். அப்போது மொபைல் பணப்பரிமாற்ற ’ஆப்’களை அறிமுகம் செய்தார். 

இதனைத் தொடர்ந்து தொழில் அதிபர்களுடன் கலந்துரையாடினார். இந்நிலையில் இன்று காலை சிங்கப்பூர் அதிபர் மாளிகைக்கு சென்றார். அங்கு மோடிக்கு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது, பிரதமர் லீ சியன் லூங் உடனிருந்தார். இதையடுத்து அதிபர் ஹலிமா யாகூப்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் ‘ஷாங்கரி லா’ உரையாடலில் மோடி பங்கேற்று பேசுகிறார். அதில் முக்கியமான ’சாகர்மாலா’ திட்டம் குறித்து பேசவுள்ளார். ‘ஷாங்கரி லா’ உரையாடலில் பங்கேற்று பேசும் முதல் இந்திய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. 

Ninaivil

திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019