அரச குடும்ப விதிகளை மீறிய இளவரசி டயானா :ஏலத்தில் வெளிவந்த உண்மை

பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் சிறந்த மகா ராணிக்கான அனைத்து அம்சங்களையும் தன்னகத்தே கொண்டவர் தான் குயின் டயனா.எதிர்பாராத விதமாக கார் விபத்தில் இறந்ததால் ஒரு நல்ல தலைவியை பிரிட்டிஷ் இழந்துள்ளது .

இந்நிலையில் மறைந்த டயானா தனது 30-வது பிறந்தநாளை ஜூலை 1-ஆம் திகதி 1990-ஆம் ஆண்டு கொண்டாடிய நிலையில் இக்கடிதத்தை ஜூன் 2-ஆம் திகதி எழுதியுள்ளார்.

ஆடை வடிவமைப்பாளரான ப்ரூஸ் ஓல்ட் பீல்ட் மற்றும் அவரின் வியாபார பங்குதாரரான அனிதா ரிச்சட்சனுக்கு அக்கடிதத்தை டயானா எழுதியுள்ளார்.அக்கடிதத்தில், அன்புள்ள ப்ரூஸ் மற்றும் அனிதாவுக்கு, எனக்கு தரப்பட்ட ஜெர்சி அற்புதமாக இருந்தது.

என் 30-வது வயதில் நுழையும் சமயத்தில் கிடைத்த இந்த ஜெர்சி என் மனதை தொட்டது, இது போலவே எனக்கு ஒரு மெடலும் வேண்டும்.

எப்படியிருந்தாலும், இந்த ஜெர்சி அன்புடன் என்னிடம் வந்துள்ளது, இந்த ஞாயிற்றுகிழமை மிக மகிழ்ச்சியாக இருக்க நீங்கள் உதவியதற்கு நன்றி என எழுதியுள்ளார்.இந்த கடிதமானது பிரபல ஏல நிறுவனமான  RR Auctions மூலம் ஏலத்தில் விடப்படவுள்ளது.

இந்த கடிதத்தின் மூலம் டயானாவின் மிகுந்த அன்பு தெளிவாக தெரிகின்றது .மேலும் அவரின் கையெழுத்து பார்ப்பதற்க்கு மிகவும் அழகாக இருப்பதாகவும் ஏல நிறுவனர் பாபி லிவிங்க்ஸ்டன் கூறியுள்ளார்

மேலும் இந்த கடிதத்தில் ஒரு முக்கியமான விடயம் கூர்ந்து கவனிக்கப்பட்டது .அதாவது ராஜ வம்சத்தை சேர்ந்த யாரும் எதிலும் கையெழுத்திட கூடாது என்ற விதியை மீறி அந்த கடிதத்தில் தனது கையெழுத்தை இட்டுள்ளார் .

Ninaivil

திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018
திரு குமாரசாமி சித்தார்த்தன்
திரு குமாரசாமி சித்தார்த்தன்
யாழ். திருநெல்வேலி
லண்டன்
9 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 12, 2018
திரு குலேந்திரன் கந்தசாமி
திரு குலேந்திரன் கந்தசாமி
யாழ். உடுப்பிட்டி
கனடா
8 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018