இங்கிலாந்து - பாகிஸ்தான் மோதல்- 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரு அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று லாட்சில் தொடங்குகிறது. இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. இப்போட்டியில் வென்று தொடரை கைப்பற்றும் ஆர்வத்தில் பாகிஸ்தான் உள்ளது.

அந்த அணியின் வேகப்பந்து பலமாக இருக்கிறது. இதனால் பாகிஸ்தான் நம்பிக்கையுடன் களம் இறங்குகிறது. இந்த டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றால் தான் தொடரை சமன் செய்ய முடியும்.

தோல்வி அடைந்தால் சொந்த மண்ணில் தொடரை இழக்கும் நிலைக்கு தள்ளப்படும். இதனால் இங்கிலாந்து வெற்றி நெருக்கடியில் உள்ளது.

Ninaivil

திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
யாழ். இணுவில்
அவுஸ்திரேலியா
06 DEC 2018
Pub.Date: December 5, 2018
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
யாழ். புங்குடுதீவு
லண்டன்
01 DEC 2018
Pub.Date: December 4, 2018
செல்லத்துரை கனகரட்ணம் (சிவஞானம்)
செல்லத்துரை கனகரட்ணம் (சிவஞானம்)
யாழ்.கோண்டாவில்
கனடா
02 DEC 2018
Pub.Date: December 3, 2018