மச்சானில் ஆரம்பித்த ராஜாவின் 42 வருட சினிமா: இசைஞானியின் 75வது பிறந்தநாள் ஸ்பெஷல்!

இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களில் ஒருவரான இசைஞானி இளையராஜா இன்று தனது 75வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 

இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் இசைஞானி இளையராஜா (75). தேனி மாவட்டம் பண்ணையபுரத்தில் 1943ம் ஆண்டு ஜூன் 2ம் தேதி பிறந்தார். இளையராஜா இயற்பெயர் ராசய்யா. சிறுவயதிலேயே ஆர்மோனியம் வாசிப்பதிலும், கிட்டார் வாசிப்பதிலும் கில்லாடியாக இருந்துள்ளார்.

1961ல் இருந்து 1968ம் ஆண்டு வரை இவரது சகோதரர்களுடன் இணைந்து இந்தியாவிலுள்ள பல இடங்களுக்குச் சென்று கிட்டத்தட்ட 20 ஆயிரத்திற்கும் அதிகமான கச்சேரிகளிலும், நாடகங்களிலும் பங்கு கொண்டுள்ளார். 1969ம் ஆண்டு சென்னைக்கு வந்த இளையராஜா தனது 26வது வயதில் மேற்கத்திய பாணியில், பியானோ மற்றும் கிதார் வாசிக்கக் கற்றுக்கொண்டார்.

பின்னர், 1976ம் ஆண்டு அன்னக்கிளி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதுவரை 1000 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இவருக்கு இந்திய அரசின் படைத்துறை-சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூசண் விருது 2010-ஆம் ஆண்டு அளிக்கப்பட்டது. இந்திய நாட்டின் 2வது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது, இந்தாண்டு வழங்கப்பட்டது.

Ninaivil

திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018
திரு குமாரசாமி சித்தார்த்தன்
திரு குமாரசாமி சித்தார்த்தன்
யாழ். திருநெல்வேலி
லண்டன்
9 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 12, 2018
திரு குலேந்திரன் கந்தசாமி
திரு குலேந்திரன் கந்தசாமி
யாழ். உடுப்பிட்டி
கனடா
8 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018