5 மில்லியன் சேதத்தை விழைவித்த இடியுடன் கூடிய வெள்ளப்பெருக்கு

காப்புறுதியாளர்களின் கணக்கீட்டின் படி, பலத்த இடியுடன் கூடிய காலநிலையால் நெதர்லாந்தில் உள்ள இந்த வீடுகளுக்கு 5 மில்லியன் தொடக்கம் 10 மில்லியன் யூரோக்கள் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த கணக்கெடுப்பில் இன்னமும் கார்கள், அரசாங்க கட்டிடங்கள் மற்றும் விவசாயத்துறை சேதங்கள் சேர்க்கப்படவில்லை.

கடந்த வாரம் நெதர்லாந்தை முழுவதும் கடந்து வந்த பெரும் இடி, நாட்டின் பல பகுதிகளிலும், குறிப்பாக ராட்டர்டாம் பகுதியில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியது. Wadden தீவுகளைத் தவிர முழு நாட்டிற்கும் ஆபத்தான வானிலை எச்சரிக்கையை  வளிமண்டலவியல் அமைப்பு KNMI வழங்கியது.

நாடு முழுவதும் மழை பொழிவு அதிகளவில் காணப்பட்டதுடன், உட்ரெக்ட் மற்றும் ஜீலாண்டில் உள்ள சில இடங்களில் மோசமான வானிலை காணப்படவில்லை, மற்ற இடங்களில் வெள்ளப்பெருக்கு தென்பட்டது என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. வெள்ளம் மற்றும் ஒரு விபத்து காரணமாக Schiedam A20 பாதை முழுமையாக மூடப்பட்டது

Barendrecht இல் கிடங்கொன்றின் ஒரு பகுதி சரிவு கண்டது. இதில் யாரும் பாதிப்படையவில்லை என தெரிவிக்கப்பட்டது.

Ninaivil

திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019