இந்தியா-ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டி: சஹாவிற்கு பதில் தினேஷ் கார்த்திக்!!

இந்தியா-ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டி: சஹாவிற்கு பதில் தினேஷ் கார்த்திக்!! 

இந்தியா-ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டியில் சஹாவிற்கு பதிலாக தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஆப்கானிஸ்தான் அணி, இந்திய அணியுடன் டெஸ்ட் போட்டி ஒன்றில் ஜூன் 14ஆம் தேதி விளையாடுகிறது. வரலாற்றிலேயே முதன் முறையாக இந்திய அணியுடன் டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் விளையாடுகிறது. இரு அணிகள் மோதும் இந்தப் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஜூன் 14 முதல் 18 வரை நடக்கிறது. 

இந்திய அணியில் விக்கெட் கீப்பர் சஹா இடம் பிடித்திருந்தார். இந்த நிலையில் நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் சஹாவின் வலது கை பெருவிரலில் காயம் ஏற்பட்டது. தற்போது சிகிச்சை பெற்று வரும் சஹா ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா என்ற சந்தேகம் இருந்து வந்தது. இந்த நிலையில் சஹா விற்கு பதிலாக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கை இந்திய கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்துள்ளது.மேலும் இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக்கே தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


Ninaivil

திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018
திருமதி குபேந்திரன் லீலா
திருமதி குபேந்திரன் லீலா
யாழ். பண்டத்தரிப்பு
பிரான்ஸ்
7 நவம்பர் 2018
Pub.Date: November 8, 2018