இலங்கையின் உதைப்பந்தாட்ட விளையாட்டின் புதிய பரிணாமமான வடகிழக்கு பிரிமியர் லீக் கால்பந்தாட்ட தொடரின் 3 ஆவது போட்டி நாளை!

வடகிழக்கு பிரிமியர் லீக் கால்பந்தாட்ட தொடரின் 3 ஆவது போட்டி நாளை (3 ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.

யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள நோர்த்தன் எலைட் எப்சி மற்றும் தமிழ் யுனைட்டட் எப்சி ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இலங்கையின் உதைப்பந்தாட்ட விளையாட்டின் புதிய பரிணாமமாக வரலாற்றில் பதிவாகியுள்ள வடகிழக்கு பிரிமியர் லீக் கால்பந்தாட்ட தொடர் கடந்த 30 ஆம் திகதி கோலாகலமாக ஆரம்பித்திருந்தது.

இந்த தொடரின் ஆரம்ப போட்டியில் ரிங்கொ டைட்டன்ஸ் அணியை 9 க்கு 4 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்திய ஐ.பி.சி தமிழின் கிளியூர் கிங்ஸ் அணி அபார வெற்றியை பதிவ செய்திருந்தது.

நேற்று முன்தினம் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் மாதோட்டம் எப்சி அணியை 2 க்கு 0 என்ற கோல் கணக்கில் ரில்கோ கொன்கியுரர்ஸ் அணி வெற்றி கொண்டிருந்தது.

இம்முறை தொடரில் வடகிழக்கின் 8 மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி 12 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்த தொடரில் சம்பியன் ஆகும் அணிக்கு 50 இலட்சம் முதல் பரிசு வழங்கப்படவுள்ளதடன், 2 ஆம் இடத்தை பெறும் அணி 30 இலட்சம் ரூபா பணப்பரிசை வெற்றி கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
யாழ். மானிப்பாய
கனடா
14 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 15, 2018