காவிரிக்கும், காலாவுக்கும் என்னப்பா சம்பந்தம்; படத்தை ரிலீஸ் பண்ண விடுங்கபா: பிரகாஷ் ராஜ்!

காலா படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கேட்டுக் கொண்டுள்ளார். 

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான திரைப்படம் ‘காலா’. இப்படத்தை கர்நாடகாவில் வெளியிட அம்மாநில திரைப்பட வர்த்தக சபை உத்தரவிட்டுள்ளது. 

இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் பிரகாஷ்ராஜ், காவிரி விவகாரம் பேசும் போது, உணர்ச்சி வசப்பட்டு விடுகிறோம். இது தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநில மக்களின் உணர்வுகள் சம்பந்தப்பட்டது. 

இந்த விவகாரத்தை இருமாநில அரசுகளும், மத்திய அரசு மற்றும் வல்லுநர் குழுவோடு இணைந்து, நமது விவசாயிகளின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.இந்த சூழலில் காலா திரைப்படத்தை வெளியாகாமல் தடுத்து என்னச் செய்யப் போகிறோம்? ரஜினி கூறிய கருத்து நம்மை கடுமையாக பாதித்தது உண்மை தான். நான் ஒப்புக் கொள்கிறேன். 

ஒருவேளை படம் வெளியாகி, அதைப் பார்க்காமல் மக்கள் புறக்கணித்தால், அப்போது நாம் தெரிந்து கொள்ளலாம் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று. இதுபோன்ற சமூக விரோதிகள் தான் மக்கள் சார்பாக தீர்மானிக்கிறார்கள். 

மக்களுக்கு இது வேண்டும்; இது வேண்டாம் என முடிவு செய்ய இவர்கள் யார்? என்று பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். 

Ninaivil

திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
யாழ். இணுவில்
ஜெர்மனி
16 யூன் 2018
Pub.Date: June 21, 2018
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
யாழ். கோண்டாவில்
கனடா
14 யூன் 2018
Pub.Date: June 20, 2018
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
யாழ். நெடுந்தீவு
பிரித்தானியா
9 யூன் 2018
Pub.Date: June 19, 2018
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018
திருமதி சின்னத்துரை பரமேஸ்வரி
திருமதி சின்னத்துரை பரமேஸ்வரி
யாழ். சுன்னாகம்
கனடா
12 யூன் 2018
Pub.Date: June 15, 2018