சாதி ஒழிப்பை இனி ஆதிக்க சாதியினரிடம் பேசுங்கள் - இயக்குனர்.ரஞ்சித் ஆவேசம்.!

சாதி ஒழிய வேண்டுமெனவும், நாம் தமிழர்களாய் ஒன்றிணைய வேண்டும் எனவும் பேசுபவர்கள் இனி சாதி ஒழிப்பு குறித்து ஆதிக்க சாதியினரிடம் பேசுங்கள் என தெரிவித்துள்ளார் திரைப்பட இயக்குனர் ரஞ்சித்.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சிவகங்கை மாவட்டம் - கச்சநத்தம் என்னும் கிராமத்தில் ஆதிக்கசாதியினர் பலர் ஒன்று கூடி தலித் சமூகத்தினை சேர்ந்த மூவரை வெட்டிப்படுகொலை செய்துள்ளனர். ஆதிக்க சாதியினரின் சாதி வெறிப்போக்கினை கண்டித்த காரணத்தினாலேயே இந்த படுகொலை நிகழ்ந்துள்ளதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. கச்ச நத்தம் படுகொலையை ஜனநாயக சக்திகள் அனைவரும் கடுமையாக கண்டித்துள்ளனர்.

இந்த சூழலில், நேற்று சென்னையில் கச்ச நத்தம் சாதி வெறி படுகொலையை கண்டித்து நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று பேசிய திரைப்பட இயக்குனர் ரஞ்சித் " இனியும் சாதி ஒழிப்பினை காலனிகளிலும், சேரிகளிலுமே பேசிக்கொண்டிருக்க வேண்டாம். சாதியின் பெயரால் தாழ்த்தப்பட்ட மக்கள், ஒற்றுமையை விரும்புகிற காரணத்தினாலேயே அவர்கள் தாக்கப்படுகிறார்கள் என்ற புரட்சியாளர் அம்பேத்கரின் கூற்று கச்ச நத்தம் படுகொலையின் மூலம் மெய்ப்படுகிறது. மனித மனங்களின் வேர்களில் ஊடுருவியுள்ள சாதி ஒழிந்திடாத வரை இங்கு எதுவும் மாறப்போவதில்லை" என ஆவேசமாக பேசினார்.

Ninaivil

திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018
திரு குமாரசாமி சித்தார்த்தன்
திரு குமாரசாமி சித்தார்த்தன்
யாழ். திருநெல்வேலி
லண்டன்
9 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 12, 2018
திரு குலேந்திரன் கந்தசாமி
திரு குலேந்திரன் கந்தசாமி
யாழ். உடுப்பிட்டி
கனடா
8 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018