கேஸ்பர்ஸ்கையின் புதிய இயங்குதளம்

இண்டர்நெட் சார்ந்த பயன்பாடு அதிகரித்து வருவதால், இணைவாசிகள் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் புதிய இயங்குதளம் ஒன்றை கேஸ்பர்ஸ்கை அறிமுகம் செய்துள்ளது.

கேஸ்பர்ஸ்கை ஓ எஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த இயங்குதளம் இண்டர்நெட் ஆஃப் திங்ஸ், நெட்வொர்க் சாதனங்களில் வேலை செய்யும் படியும், தொழில்துறை இயக்கம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடியும். 

கேஸ்பர்ஸ்கை அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்களில் இந்த இயங்குதளத்தை 14 ஆண்டுகளாக பணியாற்றி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

11-11என பெயரிடப்பட்டிருந்தது. நவம்பர் 11 ஆம் திகதி இந்த இயங்குதள பணிகள் எடுக்கப்பட்டதால் இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 


Ninaivil

திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ். வல்வெட்டி மாடந்தை
கனடா
17 APR 2019
Pub.Date: April 20, 2019
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
யாழ். வேலணை
ஐக்கிய அமெரிக்கா
17 APR 2019
Pub.Date: April 19, 2019
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
யாழ். அளவெட்டி
கனடா
16 APR 2019
Pub.Date: April 18, 2019
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு
லண்டன்
11 APR 2019
Pub.Date: April 17, 2019