இருபதுக்கு – 20 கிரிக்கெட் தொடரில் மீளவும் களமிறங்கும் லசித் மாலிங்க…

கனடா இருபதுக்கு – 20 லீக் கிரிக்கெட் தொடருக்கான அணி விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் லசித் மலிங்கா உட்பட 4 இலங்கை வீரர்கள் இதில் விளையாடவுள்ளனர்.

குறித்த தொடரானது எதிர்வரும் 28ம் திகதி தொடங்கி ஜூலை 15-ஆம் திகதி முடிவடைகிறது.

டொரண்டோ நேஷனல்ஸ், வாங்கவுர் நைட்ஸ், வின்னிபெக் ஹவுக்ஸ், எட்போண்டன் ராயல்ஸ், மொண்றியல் டைகர்ஸ் என இதில் மொத்தம் 05 அணிகள் பங்கேற்று விளையாடவுள்ளது.

இதில் ஸ்டீவ் ஸ்மித், பொல்லார்ட், டேரன் பிராவோ, அப்ரிடி போன்ற முன்னணி வீரர்கள் பங்கேற்கிறார்கள்.

இலங்கை அணி சார்பாக லசித் மாலிங்க, தஷுன் ஷானக, திசர பெரேரா, இசுரு உதான ஆகிய நால்வரும் மொண்றியல் டைகர்ஸ் அணிக்காக விளையாடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
யாழ். இணுவில்
அவுஸ்திரேலியா
06 DEC 2018
Pub.Date: December 5, 2018
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
யாழ். புங்குடுதீவு
லண்டன்
01 DEC 2018
Pub.Date: December 4, 2018
செல்லத்துரை கனகரட்ணம் (சிவஞானம்)
செல்லத்துரை கனகரட்ணம் (சிவஞானம்)
யாழ்.கோண்டாவில்
கனடா
02 DEC 2018
Pub.Date: December 3, 2018