சாதியப் படுகொலையுண்ட மூவர் உடலுக்கு வீரவணக்கம் | திருமாவளவன், பாரதிராஜா, சீமான் பங்கேற்பு

சேலம் – சென்னை இடையே ரூ 10,000 கோடி மதிப்பீட்டில் புதிய 8 வழி பசுமை விரைவு சாலை அமைத்திடும் திட்டத்திற்காகக் காடுகளை அழிப்பதற்கும், மலைகளைக் குடைவதற்கும், வேளாண் நிலங்களை வலுக்கட்டாயமாக கையகப்படுத்துவதற்கும் எதிர்ப்பு தெரிவித்தும் திட்டத்தைக் கைவிடக்கோரியும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க நேற்று 04-06-2018 திருவண்ணாமலை மாவட்டத்திற்குட்பட்ட கீழ்பென்னாத்தூர், செங்கம், ஆரணி, போளூர், வந்தவாசி, கலசப்பாக்கம், திருவண்ணாமலை தொகுதிகளைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியினர் 50 பேருக்கும் மேற்பட்டவர்கள் திருவண்ணாமலை - வேலூர் சாலை, தீபம் நகர் அருகே சென்றபோது, தகவலறிந்து அவர்களை வழிமறித்த காவல்துறையினர் மாவட்ட ஆட்சியரைச் சந்திக்கவிடாமல் தடுத்தனர். பின்னர் மனு கொடுக்க வந்தவர்களில் 27 பேர் கைது செய்யப்பட்டு தமிழ் மின்நகர் , வெள்ளாளர் திருமண மண்டபத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்தனர். மாலை 06 மணியாகியும் விடுவிக்காதது குறித்து கேட்டதற்கு வழக்கு பதியவிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

பின்னர் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 147 – கலவரம் செய்தல், பிரிவு 188 – அரசு ஊழியரை மதிக்காதது மற்றும் குற்றவியல் நடைமுறைத் திருத்தச் சட்டம் பிரிவு 7(1)(a) உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுச் செய்து குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற அமர்வு-2 ல் நீதிபதி விஸ்வநாதன் முன்னிலையில் நிறுத்தப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Ninaivil

திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018
திருமதி சின்னத்துரை பரமேஸ்வரி
திருமதி சின்னத்துரை பரமேஸ்வரி
யாழ். சுன்னாகம்
கனடா
12 யூன் 2018
Pub.Date: June 15, 2018
திரு என். கே. ரகுநாதன்
திரு என். கே. ரகுநாதன்
யாழ். பருத்தித்துறை
கனடா
11 யூன் 2018
Pub.Date: June 14, 2018
திரு கந்தன் சங்கரன்
திரு கந்தன் சங்கரன்
யாழ். சரவணை
கனடா
9 யூன் 2018
Pub.Date: June 13, 2018
திருமதி சதாசிவம் பரமேஸ்வரி
திருமதி சதாசிவம் பரமேஸ்வரி
யாழ். வதிரி புலவராவோடை
அவுஸ்திரேலியா
11 யூன் 2018
Pub.Date: June 12, 2018