இணையத்தில் திருட்டுத்தனமாக விக்ரமின் துருவ நட்சத்திரம் பட காட்சி லீக்

கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் காட்சிகள் இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியாகியுள்ளது.

புதிய படங்கள் திரைக்கு வந்த பிறகுதான் திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியாகி வந்தன. ஆனால் இப்போது படம் தயாரிப்பில் இருக்கும்போதும், தொழில்நுட்ப பணிகள் நடக்கும்போதும் சமூக வலைத்தளத்தில் கசிந்து விடுகின்றன.

மெகா பட்ஜெட்டில் தயாராகி வரும் ரஜினிகாந்தின் 2.0 படத்தின் முக்கிய காட்சிகள் சமீபத்தில் இணையதளத்தில் வெளியாகி படக்குழுவினருக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தின் டிரெய்லரை உருவாக்கி விரைவில் சமூக வலைத்தளத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் முன்னதாகவே அந்த டிரெய்லரை யாரோ திருடி இணையதளத்தில் வெளியிட்டு விட்டனர்.

இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியாகி வேறு வழியின்றி அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் செய்தார்கள்.துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரமுடன் ரிதுவர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஆகியோரும் நடிக்கின்றனர். கவுதம் மேனன் இயக்குகிறார். துருவ நட்சத்திரம் படப்பிடிப்பு அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் நடந்துள்ளது. 

Ninaivil

திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
யாழ். கரணவாய்
கனடா
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 17, 2018
திரு நடராஜா ஜெயராசா   (ஜெயம் அண்ணா)
திரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)
யாழ். சரசாலை
கிளிநொச்சி வட்டக்கச்சி சிவிக்சென்ரரை
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 16, 2018
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
யாழ். ஏழாலை
யாழ். மல்லாகம்
13 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 15, 2018
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
யாழ். வசாவிளான்
இத்தாலி, கனடா
9 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 14, 2018
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
யாழ். உரும்பிராய்
ஜெர்மனி, கனடா
11 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 13, 2018