நீட் விவகாரத்தில் தமிழக அரசியல்வாதிகள் தான் மாணவர்களை குழப்புகின்றனராம்.. சொல்கிறார் தமிழிசை

நீட் விவகாரத்தில் தமிழக அரசியல்வாதிகள்தான் மாணவர்களை குழப்புகின்றனர் என தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

நீட் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இதில் தமிழகத்தில் இருந்து 40 சதவீதம் மாணவ மாணவிகளே தேர்ச்சி பெற்றுள்ளனர்.இந்நிலையில் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் விழுப்புரம் மாவட்டம் பெருவளூரைச் சேர்ந்த மாணவி பிரதீபா தற்கொலை செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, நீட் விவகாரத்தில் தமிழக அரசியல்வாதிகள்தான் மாணவர்களை குழப்புகின்றனர். மேலும் நீட் விவகாரத்தில் அரசியலை புகுத்தி மாணவர்களின் நம்பிக்கையை குலைக்காதீர்கள்.

Ninaivil

திரு கந்தையா சதாசிவம் (இளைப்பாறிய Chief Clerk- AGA’s Office Nallur)
திரு கந்தையா சதாசிவம் (இளைப்பாறிய Chief Clerk- AGA’s Office Nallur)
யாழ். சங்கானை
அவுஸ்திரேலியா
19 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 21, 2018
திருமதி ஆன் ரீட்டா ராஜேந்திரம்
திருமதி ஆன் ரீட்டா ராஜேந்திரம்
யாழ்ப்பாணம்
யாழ். மானிப்பாய், கனடா
15 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 19, 2018
திருமதி சுபத்திரை வன்னியசிங்கம்
திருமதி சுபத்திரை வன்னியசிங்கம்
யாழ். காரைநகர்
கனடா
17 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 18, 2018
திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
யாழ். கரணவாய்
கனடா
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 17, 2018
திரு நடராஜா ஜெயராசா   (ஜெயம் அண்ணா)
திரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)
யாழ். சரசாலை
கிளிநொச்சி வட்டக்கச்சி சிவிக்சென்ரரை
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 16, 2018