கூகுள் பிக்சல் 2 இல் ஹெட்போர்ன் ஜாக் நீக்கப்படுகின்றதா?

மோட்டோரோலா, அப்பிள் மற்றும் லீஇகோ போன்றே கூகுள் நிறுவனமும் தனது ஸ்மார்ட்போன்களில் இருந்து ஹெட்போன் ஜாக்களை நீக்க தீர்மானித்துள்ளது.

அதன்படி தற்போது  கூகுள்  தயாரித்து வரும் ஆவணத்தின் கூகுள் பிக்சல் 2 ஸ்மார்ட்போனில் ஹெட்போன் ஜாக் நீக்கப்படலாம் என கூறப்படுகின்றது.

பிக்சல் 2 ஸ்மார்ட்போன்களில் 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் நீக்கப்படலாம் என குறிப்பிடப்பட்டிருந்த ஆவணத்தின் இதர தகவல்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக வழங்கப்படவில்லை. 

இரகசியமாக கசிந்த கூகுள் ஆவணத்தில் ஹெட்போன் ஜாக் நீக்கப்படுவது உறுதியானது என்றும் இதில் எவ்வித மாற்று கருத்தும் இருக்காது என குறிப்பிடப்பட்டுள்ளதாக  வெளியான தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக வெளியான தகவல்களில் கூகுள் பிக்சல் 2 ஸ்மார்ட்போன்களில் மேம்படுத்தப்பட்ட புதிய அம்சங்கள் அதிகளவில் வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டது. முக்கியமாக கமரா, பிராசஸர் உள்ளிட்டவை முந்தைய மொடலில் வழங்கப்பட்டதை விட சிறப்பாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. 


Ninaivil

திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
யாழ் வசாவிளான்
இலண்டன் இல்போட்
12 NOV 2018
Pub.Date: November 14, 2018
திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018