கடலூர் மாவட்டம், பெரியாண்டிக்குழி ஜெகனைத் தொடர்ந்து பி.முட்லூர் மன்சூர் அலியும் மறைவு!

தமிழக வாழ்வுரிமைக் கட்சியையும் தலைவரையும் உயிராய் நேசித்த மன்சூர் அலி தலைவர் மீதான அடக்குமுறையை எண்ணி மனமுடைந்தே தன் உயிரை மாய்த்துக்கொண்டார்! தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் அவருக்கு எம் வீரவணக்கம்! அவரை இழந்து வாடும் குடும்பத்தார், சுற்றத்தார், நண்பர்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கல்!தமிழக வாழ்வுரிமைக் கட்சியையும் தலைவரையும் உயிராய் நேசித்த மன்சூர் அலி தலைவர் மீதான அடக்குமுறையை எண்ணி மனமுடைந்தே தன் உயிரை மாய்த்துக்கொண்டார்!

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் அவருக்கு எம் வீரவணக்கம்!

அவரை இழந்து வாடும் குடும்பத்தார், சுற்றத்தார், நண்பர்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கல்!

தமிழக மக்களின் வாழ்வுரிமைக்காக நாம் நிற்பது அறப் போராட்டப் பாதையில்! எனவே இதுபோல் தகாத தற்கொலைப் பாதையை யாரும் தேர்வு செய்ய வேண்டாம் என்று கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டுக்கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

தமிழக மக்களின் வாழ்வுரிமைக்கான அறப் போராட்டத்தில் முன்னணியில் நிற்பவர் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் அவர்கள்.

தமிழக மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழும் அவர் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டோரைப் பார்க்கச் சென்றபோது அவரைப் பார்க்கவிடாமல் அனுமதி மறுத்து அங்கே ஒரு பாழ்மண்டபத்தில் சிறை வைத்தது அதிமுக அரசு.

அங்கு உணவு, தண்ணீர், கழிப்பிட வசதி எதுவுமில்லாமல் வேண்டுமென்றே அலைகழிக்கப்பட்டார் தலைவர்.

அதோடு பொய்வழக்குப் போட்டு புழல் சிறைக்குக் கொண்டுவந்து அடைக்கப்பட்டார்.

அங்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ஸ்டேன்லி மருத்துவமனைக்குக் கொண்டுசென்று அங்கு ஐசியுவில் வைக்கப்பட்டார்.

ஐசியுவில் இருந்த நிலையிலும், நூற்றுக்கணக்கான காவலர்கள் ஐசியுவுக்கே வந்து, இன்னொரு பொய்வழக்கில் அவரைக் கைது செய்தார்கள்.

சிகிச்சையின்போது யாரையும் கைது செய்ய உரிமையில்லை; ஆனால் மருத்துவமனை டீனையும் பணியவைத்து கட்டாயக் கைது நடந்தது. அதனால் கையில் போட்டிருந்த டிரிப்பையும் அகற்றிவிட்டு மீண்டும் புழல் சிறைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

இப்படி திட்டமிட்டு தலைவர் பழிவாங்கப்படுவதையும் சித்திரவதைக்கு ஈடாகத் துன்புறுத்தப்படுவதையும் தாங்கிக்கொள்ள முடியாத மன உளைச்சலில் கடலூர் மாவட்டம், பெரியாண்டிக்குழி தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகி தோழர் ஜெகன் தீக்குளித்தார்; மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவர் மறைந்த அதிர்ச்சியில் இருக்கும்போதே அதே கடலூர் மாவட்டம், பி.முட்லூர் மன்சூர் அலி இப்போது மறைந்துவிட்டார்..

ஜெகனைப் போலவே மன்சூர் அலியும் தீக்குளித்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றியே உயிரிழந்தார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியையும் தலைவரையும் உயிராய் நேசித்த மன்சூர் அலி தலைவர் மீதான அடக்குமுறையை எண்ணி மனமுடைந்தே தன் உயிரை மாய்த்துக்கொண்டார்!

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் அவருக்கு எம் வீரவணக்கம்!

அவரை இழந்து வாடும் குடும்பத்தார், சுற்றத்தார், நண்பர்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கல்!

தமிழக மக்களின் வாழ்வுரிமைக்காக நாம் நிற்பது அறப் போராட்டப் பாதையில்! எனவே இதுபோல் தகாத தற்கொலைப் பாதையை யாரும் தேர்வு செய்ய வேண்டாம் என்று கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டுக்கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!


Ninaivil

திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018
திரு குமாரசாமி சித்தார்த்தன்
திரு குமாரசாமி சித்தார்த்தன்
யாழ். திருநெல்வேலி
லண்டன்
9 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 12, 2018
திரு குலேந்திரன் கந்தசாமி
திரு குலேந்திரன் கந்தசாமி
யாழ். உடுப்பிட்டி
கனடா
8 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018