லண்டன் சொகுசு ஓட்டலில் தீ:

பிரிட்டன் தலைநகர் லண்டனில் மான்டரின் ஒரியன்டல் எனப்படும் 12 அடுக்கு மாடி சொகுசு ஒட்டல் உள்ளது. நேற்று இந்த ஓட்டலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக கீழ் தளத்தில் உள்ளவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

தகவலறிந்த தீயணைப்பு படையினர் 20 வாகனங்களில் வந்து தீயை கட்டுப்படுத்த போராடினர். தீ விபத்தால் புகை மூட்டம் வானுயர்ந்த அளவுக்கு எழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தீ விபத்திற்கான காரணம் குறித்த தகவல் தெரியவில்லை.

Ninaivil

திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019