சென்னையில் ஸ்டாலினை சந்திக்க சென்ற அய்யாக்கண்ணு கைது

ஸ்டாலினை சந்திக்க சென்ற விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு கைது செய்யப்பட்டார். தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத் தலைவராக உள்ளவர் அய்யாக்கண்ணு.

திருச்சியை சேர்ந்த இவர் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய கோரி சக விவசாயிகளுடன் டெல்லி ஜந்தர் மந்தரில் நூதன போராட்டங்களை நடத்தியவர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் காவிரி விவகாரத்தில் கர்நாடக முதல்வர் குமாரசாமியை, மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் நேற்று நேரில் சந்தித்து பேசினார்.

இதற்கு பாராட்டு தெரிவித்து சென்னையில் கமல்ஹாசனை சந்தித்து பேசினார் அய்யாக்கண்ணு. அப்போது தமிழக விவசாயிகளை காப்பாற்ற யார் வந்தாலும் அவர்களை வரவேற்போம் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் சென்னையில் திமுக செயல்தலைவரும் சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலினை சந்தித்து பேச சட்டசபைக்கு அய்யாகண்ணு வந்திருந்தார். அப்போது அவரை தடுத்து நிறுத்திய போலீஸ் கைது செய்தது.


Ninaivil

செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
கனடா
கனடா
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 19, 2018
திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018
திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018