ஜெமினி கணேசன் மகள் குடும்பத்தில் பிளவை ஏற்படுத்திய நடிகை கீர்த்தி சுரேஷ்!

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ‘நடிகையர் திலகம்’ படத்தால், தன் குடும்பம் பிரிந்துவிட்டதாக ஜெமினியின் மகள் கமலா செல்வராஜ் கூறியுள்ளார். 

நடிகர் ஜெமினி கணேசனின் மூன்றாவது மனைவி நடிகை சாவித்ரி. இவர் தமிழ் சினிமாவில் நடிகையர் திலகமாக வாழ்ந்து வந்தார்.

தற்போது இவரது நினைவாக இவரது வாழ்க்கை வரலாறை ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் படமாக எடுத்தார்கள். இந்தப் படத்தில் சாவித்ரி கேரக்டரில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். ஜெமினி கேரக்டரில் நடிகர் துல்கர் சல்மான் நடித்திருந்தார்.

இந்தப் படம் சமீபத்தில் உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வசூலை தந்தது.இந்தப் படம் சுமார் ரூ 45 கோடி வரை வசூலித்ததாக கூறப்படுகிறது. 

இந்தப் படத்தில் நடிகை சாவித்ரிக்கு மது பழக்கத்தை கற்றுக் கொடுத்தது ஜெமினி கணேசன்தான்என்று காட்டியிருப்பார்கள். இதற்கு ஜெமினி கணேசனின் மகள் டாக்டர் கமலா செல்வராஜ் கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.

ஆனால், நடிகை சாவித்ரியின் மகள் விஜி, தனது அப்பாவை தப்பாக சித்தரித்து காட்டியதை கண்டுக்கொள்ளவே இல்லையாம். அப்பா பற்றி தவறாக வந்தது தெரிந்தும் விஜி பேசாமல் இருக்கின்றார், இனி அவர் என் முகத்திலேயே முழிக்க வேண்டாம், இந்த படத்தால் எங்கள் குடும்பம் பிரிந்தது தான் மிச்சம் ’’ என்று கமலா செல்வராஜ் கூறியுள்ளார். 

Ninaivil

திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019
திருமதி பரமேஸ்வரி முத்தையா
திருமதி பரமேஸ்வரி முத்தையா
யாழ்.அல்வாய்
கனடா
09 JAN 2019
Pub.Date: January 10, 2019
திரு மயிலு சின்னையா
திரு மயிலு சின்னையா
யாழ். ஆனைக்கோட்டை
யாழ். ஆனைக்கோட்டை
09 JAN 2019
Pub.Date: January 9, 2019
திருமதி யோகேஸ்வரி ஆனந்தசுந்தரம்
திருமதி யோகேஸ்வரி ஆனந்தசுந்தரம்
யாழ். கொக்குவில்
கனடா
05 JAN 2019
Pub.Date: January 8, 2019