ஆயிரம் வைரக்கற்களில் 'ரோல்ஸ்-ரோய்ஸ் கோஸ்ட்'

உலகின் மிக மதிப்பும் விலையும் உயர்ந்த ரக காரான ரோல்ஸ் ரோய்ஸ் காரின் புதிய ஆயிரம் வைரக்கற்களால் மேலும் மெருகேற்றப்பட்ட 'ரோல்ஸ்-ரோய்ஸ் கோஸ்ட்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 பிரித்தானியாவிலுள்ள கார் தயாரிப்பு நிறுவனம், ஜெனீவா வாகனக் கண்காட்சியில் இந்த  'ரோல்ஸ்-ரோய்ஸ் கோஸ்ட்' காரை பார்வையாளர்களை தன்பக்கம் ஈர்க்கும் வகையில் காட்சிப்படுத்தியுள்ளது.

 இதில் ஆயிரம் வைரக்கற்களைத் துகள்களாக்கி அதிலிருந்து உருவாக்கப்பட்ட வண்ணம் காரின் வெளிப்புறத்தில் பூசப்பட்டுள்ளது. 

அத்துடன் காரின் உள்ளே குட்டிக் குறும்பாடுகளிலிருந்து பெறப்படும் கறுப்பு வண்ணக் கம்பளி விரிப்பு, சாம்பல் நிறத் தோலில் செய்யப்பட்ட இருக்கைகள், ஓக் மரத்தில் செய்யப்பட்ட கடிகாரம் என இன்னும் பல வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

 இந்த 'ரோல்ஸ்-ரோய்ஸ் கோஸ்ட்' தனிப்பட்ட ஒருவரின் தேவைக்கேற்ப, வைர முலாம் பூசப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Ninaivil

அமரர் தபோதினி கௌறிராம்
அமரர் தபோதினி கௌறிராம்
யாழ். சாவகச்சேரி
பிரான்ஸ்
28 ஓகஸ்ட் 2018
Pub.Date: September 26, 2018
திரு வல்லிபுரம் பாலகுமார்
திரு வல்லிபுரம் பாலகுமார்
யாழ். கரவெட்டி
கனடா
24 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 26, 2018
திருமதி ஜெகதேவி சந்திரசேகரா (மணி)
திருமதி ஜெகதேவி சந்திரசேகரா (மணி)
யாழ். புத்தூர்
கோப்பாய், லண்டன்
23 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 25, 2018
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
யாழ்ப்பாணம்
கனடா
22 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 24, 2018
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018