நீட், ஸ்டெர்லைட் நிரந்தர தீர்வுக்கு திமுகவுக்கு வாக்களியுங்கள்: தயாநிதி மாறன்

நீட் தேர்வு, ஸ்டெர்லைட் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண தமிழக மக்கள் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

திமுக தலைவர் கருணாநிதியின் 95வது பிறந்தவிழாவை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் கலைஞர் 95 என்ற பெயரில் நேற்று மாலை திமுகவினர் பொதுக்கூட்டம் நடத்தினர்.

இதில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் நீட் தேர்வு, ஸ்டெர்லைட் ஆலை என அடுத்தடுத்து பிரச்னைகள் வருவதாகவும், மேலும், நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்களின் கனவுகள் சிதைந்து போயுள்ளதாகவும் கூறினார்.

எனவே, நீட் தேர்வு, ஸ்டெர்லைட் ஆலை உள்ளிட்ட பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண தமிழக மக்கள் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 

நிகழ்ச்சியில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும் திரைப்பட தயாரிப்பாளருமான ஜே. அன்பழகன் மற்றும் திமுக பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டார்.

Ninaivil

திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019
திருமதி பரமேஸ்வரி முத்தையா
திருமதி பரமேஸ்வரி முத்தையா
யாழ்.அல்வாய்
கனடா
09 JAN 2019
Pub.Date: January 10, 2019
திரு மயிலு சின்னையா
திரு மயிலு சின்னையா
யாழ். ஆனைக்கோட்டை
யாழ். ஆனைக்கோட்டை
09 JAN 2019
Pub.Date: January 9, 2019
திருமதி யோகேஸ்வரி ஆனந்தசுந்தரம்
திருமதி யோகேஸ்வரி ஆனந்தசுந்தரம்
யாழ். கொக்குவில்
கனடா
05 JAN 2019
Pub.Date: January 8, 2019