இந்திய அணியில் சச்சின் மகன் அர்ஜுன் தெண்டுல்கர்

இந்திய கிரிக்கெட் அணியில் கடவுளாக மதிக்கப்பட்டவர் சச்சின் தெண்டுல்கர் என்றால் அது மிகையில்லை. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஊடகங்களில் சச்சின் குறித்த செய்திகள் வெளிவராமல் இருந்ததில்லை. அந்த அளவுக்கு கிரிக்கெட் என்றாலே சச்சின், சச்சின் என்றாலே கிரிக்கெட் என்று அனைத்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் இடம்பெற்றுள்ளார்.

இந்த நிலையில் சச்சினின் மகன் அர்ஜூன் தெண்டுல்கர் 19 வயதுக்குள்ளான இந்திய அணியில் தற்போது இடம்பெற்றுள்ளார். வரும் ஜூலை மாதம் இந்த அணி இலங்கை சுற்றுப்பயணம் செய்யவுள்ள நிலையில் அர்ஜுன் தெண்டுல்கரும் இலங்கை அணியுடன் மோதவுள்ள வீரர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இடதுகை மீடியம்பேஸ் பந்துவீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது. சச்சின் பேட்டிங்கில் சாதனை செய்தது போன்று அர்ஜூன் தெண்டுல்கர் பந்துவீச்சில் சாதனை செய்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Ninaivil

திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
யாழ். இணுவில்
அவுஸ்திரேலியா
06 DEC 2018
Pub.Date: December 5, 2018
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
யாழ். புங்குடுதீவு
லண்டன்
01 DEC 2018
Pub.Date: December 4, 2018
செல்லத்துரை கனகரட்ணம் (சிவஞானம்)
செல்லத்துரை கனகரட்ணம் (சிவஞானம்)
யாழ்.கோண்டாவில்
கனடா
02 DEC 2018
Pub.Date: December 3, 2018