கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படியா?- அக்கப்போர் பண்ணும் பிக்பாஸ் ஜூலி!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஜூலி, கர்ப்பமாக இருக்கும் படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, கூவியே பிரபலமானவர் ஜூலி. அதன்பின், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான பிக்பாஸ் என்ற ரியாலிட்டி ஷோ மூலம் அவரின் உண்மை முகம் அனைவருக்கும் தெரியவந்தது. இதனால், பலர் அவரை இன்று வரை கலாய்த்து வருகின்றனர். 

இந்நிலையில், படங்களில் நடித்து வரும் ஜூலி, தற்போது ‘அம்மன் தாயி’ என்ற சாமி படம் ஒன்றில் நடித்து வருகிறார். புதுமுக நடிகர்கள் நடிக்கும் இந்தப் படத்தை மகேஸ்வரன் மற்றும் சந்திரஹாசன் ஆகியோர் தயாரித்து இயக்கி வருகின்றனர்.கடந்த சில தினங்களுக்கு முன், இந்தப் படத்திலிருந்து ஜூலி அம்மனாக இருக்கும் படமும், திருமணக் கோலத்தில் இருக்கும் படமும் வெளியான நிலையில், இன்று அவர் கர்ப்பமாக இருக்கும் படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, இன்னும் சில தினங்களில் ஜுலி அம்மாவாகி விடுவார் என நெட்டிசன்கள் அவரைக் கலாய்த்து வருகின்றனர். 

Ninaivil

திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019
திருமதி பரமேஸ்வரி முத்தையா
திருமதி பரமேஸ்வரி முத்தையா
யாழ்.அல்வாய்
கனடா
09 JAN 2019
Pub.Date: January 10, 2019
திரு மயிலு சின்னையா
திரு மயிலு சின்னையா
யாழ். ஆனைக்கோட்டை
யாழ். ஆனைக்கோட்டை
09 JAN 2019
Pub.Date: January 9, 2019
திருமதி யோகேஸ்வரி ஆனந்தசுந்தரம்
திருமதி யோகேஸ்வரி ஆனந்தசுந்தரம்
யாழ். கொக்குவில்
கனடா
05 JAN 2019
Pub.Date: January 8, 2019