11வது முறையாக பிரெஞ்சு ஓபன் இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்று சாதனைப் படைத்தார் நடால்!

பிரெஞ்சு ஓபன் டென்னீஸ் அரையிறுதிப் போட்டியின் ஸ்பெயினின் நட்சத்திர வீரர் ரபேல் நடால், அர்ஜென்டினா வீரர் ஜுவான் மார்ட்டினை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். 

பிரெஞ்சு ஓபன் டென்னீஸ் போட்டியின், ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயினைச் சேர்ந்த நட்சத்திர வீரரான ரபேல் நடாலும், அர்ஜெண்டினாவைச் சேர்ந்த ஜுவான் மார்டினும் ஒருவரை ஒருவர் எதிர்கொண்டனர். 

இதில், ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய நடால், 6-4, 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதாக வென்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

இதன்மூலம், பிரெஞ்சு ஓபன் டென்னீஸ் இறுதிப்போட்டிக்கு 11 வது முறையாக தகுதிப்பெற்று ரபேல் நடால் சாதனைப் படைத்துள்ளார். இதைத் தொடர்ந்து, இறுதிப்போட்டியில் தரநிலையில் 7வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரியாவைச் சேர்ந்த டாம்னிக் தீமை ரபேல் நடால் எதிர்கொள்ள உள்ளார்.

Ninaivil

திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
யாழ். இணுவில்
அவுஸ்திரேலியா
06 DEC 2018
Pub.Date: December 5, 2018
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
யாழ். புங்குடுதீவு
லண்டன்
01 DEC 2018
Pub.Date: December 4, 2018
செல்லத்துரை கனகரட்ணம் (சிவஞானம்)
செல்லத்துரை கனகரட்ணம் (சிவஞானம்)
யாழ்.கோண்டாவில்
கனடா
02 DEC 2018
Pub.Date: December 3, 2018