மோடியினால் இந்திய-சீனா உறவில் மேம்படும்- நிர்மலா சீதாராமன்

மோடியின் சீனப்பயணம் இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

டோக்லாம் எல்லைப் பகுதியில் இந்திய-சீனா படையினருக்குஇடையே 73 நாட்கள் கடும் மோதல் நிலவியது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் சரிவு ஏற்பட்டது.

இதை சரிசெய்யும் விதமாக, இந்தியப் பிரதமர் மோடி, சீனா அதிபரின் அழைப்பை ஏற்று கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி சீனா சென்றார். இந்தப் பயணத்தின் போது, இந்தியா மற்றும் சீனா நாடுகளுக்கு இடையே பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. 

இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்று பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், “ மோடியின் பயணம் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை எதிர்காலத்தில் மேம்படும்” எனத் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், சீனாவில் தொழில்நுட்ப வளர்ச்சியால் மனித வளம் குறைந்து இயந்திரங்கள் அதிகரித்து விட்டதாக தெரிவித்தார்.

Ninaivil

திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
யாழ். இணுவில்
அவுஸ்திரேலியா
06 DEC 2018
Pub.Date: December 5, 2018
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
யாழ். புங்குடுதீவு
லண்டன்
01 DEC 2018
Pub.Date: December 4, 2018
செல்லத்துரை கனகரட்ணம் (சிவஞானம்)
செல்லத்துரை கனகரட்ணம் (சிவஞானம்)
யாழ்.கோண்டாவில்
கனடா
02 DEC 2018
Pub.Date: December 3, 2018