தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றம் இல்லை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உறுதி : டெல்லியில் வடசென்னை மாவட்ட தலைவர் பேட்டி

புதுடெல்லி அசோகா சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையில் மாவட்ட உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதில் தமிழகத்தின் தரப்பில் வடசென்னை மாவட்ட தலைவர் திரவியம் கலந்து கொண்டார். இதையடுத்து தமிழக காங்கிரஸ் தலைவர் தற்போது மாற்றம் இல்லை என ராகுல் காந்தி தெரிவித்தாக பத்திரிக்கையாளர் சந்திப்பின் அவர் கூறினார்.

தமிழகத்தின் வடசென்னை காங்கிரஸ் மாவட்ட தலைவர் எம்எஸ்.திரவியத்திற்கு ராகுல் காந்தி அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து அவரது தலைமையில் சுமார் 10 பேர் கொண்ட குழுவினர் நேற்று காலை காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ராகுல் காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். 

இதுகுறித்து திரவியம் கூறுகையில், ‘‘வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வெற்றிபெற வைப்பது குறித்து தலைவர் ராகுல் காந்தி எங்களிடம் தீவிர ஆலோசனை நடத்தினார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மாற்றம் செய்யப்படவுள்ளதாக பலர் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர் என அவரிடம் தெரிவித்தோம். தமிழக காங்கிரஸ் தலைவர் தற்போது மாற்றம் கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்தார். தேர்தல் கூட்டணி குறித்த எங்களது கருத்தையும் தெரிவித்தோம்’’ என்றார்.

Ninaivil

திரு கந்தையா சதாசிவம் (இளைப்பாறிய Chief Clerk- AGA’s Office Nallur)
திரு கந்தையா சதாசிவம் (இளைப்பாறிய Chief Clerk- AGA’s Office Nallur)
யாழ். சங்கானை
அவுஸ்திரேலியா
19 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 21, 2018
திருமதி ஆன் ரீட்டா ராஜேந்திரம்
திருமதி ஆன் ரீட்டா ராஜேந்திரம்
யாழ்ப்பாணம்
யாழ். மானிப்பாய், கனடா
15 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 19, 2018
திருமதி சுபத்திரை வன்னியசிங்கம்
திருமதி சுபத்திரை வன்னியசிங்கம்
யாழ். காரைநகர்
கனடா
17 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 18, 2018
திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
யாழ். கரணவாய்
கனடா
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 17, 2018
திரு நடராஜா ஜெயராசா   (ஜெயம் அண்ணா)
திரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)
யாழ். சரசாலை
கிளிநொச்சி வட்டக்கச்சி சிவிக்சென்ரரை
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 16, 2018