ராமேஸ்வரத்தில் இன்று படகுகள் ஆய்வு நிறுத்தம்

மீனவர்கள் எதிர்ப்பு காரணமாக ராமேஸ்வரம் பகுதியில் விசை, நாட்டுப்படகுகள் தரம் குறித்து இன்று மீன்வளத்துறையினர் ஆய்வு செய்யும் பணி நிறுத்தப்பட்டது.

ராமேஸ்வரம், பாம்பன், மண்டபத்தில் 2 ஆயிரம் விசை, நாட்டுப்படகுகள் உள்ளது. மாநில அரசு ஓர் ஆண்டுக்கு விசைப்படகிற்கு 18 ஆயிரமும், நாட்டுப்படகிற்கு 3 ஆயிரம் லிட்டர் டீசல் மானிய விலையில் வழங்குகிறது. இதற்கான அனுமதி புத்தகம் படகு உரிமையாளருக்கு ஜூன் முதல் 15 தேதிக்குள் வழங்கப்படுகிறது. 

இதற்காக படகின் பாதுகாப்பு, தரம், படகு நீளம், படகில் பொருத்திய இன்ஜின் குதிரை திறன் குறித்து இன்று முதல் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபத்தில் மீன்வளத்துறை அதிகாரிகள் குழு ஆய்வு செய்ய உள்ளனர். இதனால் ராமேஸ்வரத்தில் மராமத்து பணியை முடித்து விட்டு பாம்பன் ரயில் பாலத்தை கடந்து பல விசைப்படகுகள் பாம்பன் துறைமுகம் வந்தது.

இந்நிலையில் மீனவர்களின் எதிர்ப்பு காரணமாக ஆய்வு செய்யும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

Ninaivil

திருமதி ஆன் ரீட்டா ராஜேந்திரம்
திருமதி ஆன் ரீட்டா ராஜேந்திரம்
யாழ்ப்பாணம்
யாழ். மானிப்பாய், கனடா
15 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 19, 2018
திருமதி சுபத்திரை வன்னியசிங்கம்
திருமதி சுபத்திரை வன்னியசிங்கம்
யாழ். காரைநகர்
கனடா
17 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 18, 2018
திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
யாழ். கரணவாய்
கனடா
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 17, 2018
திரு நடராஜா ஜெயராசா   (ஜெயம் அண்ணா)
திரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)
யாழ். சரசாலை
கிளிநொச்சி வட்டக்கச்சி சிவிக்சென்ரரை
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 16, 2018
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
யாழ். ஏழாலை
யாழ். மல்லாகம்
13 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 15, 2018