உலகின் மிக மோசமான விமான நிலையங்கள்; உங்கள் நாடு எத்தனையாவது?

Eindhoven விமான நிலையம் உலகின் 10 வது மோசமான விமான நிலையம் என அறிவிக்கப்பட்டுள்ளது.தாமதத்திற்கு இழப்பீடு வழங்கி மக்களுக்கு உதவும் நிறுவனமான Airhelp, உலகளவில் 141 விமான நிலையங்கள் இடையே நடத்திய ஆய்வின் படி இந்த முடிவுகள் வெளியிடப்பட்டது.

Eindhoven இற்கு வரும் விமானங்கள் மற்றும் Eindhoven இல் இருந்து செல்லும் விமானங்கள் ஒப்பீட்டளவில் தாமதமாக உள்ளன, மேலும் இந்த விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் பெரும்பாலும் Eindhoven விமான நிலையம் பற்றி எதிர்மறையான கருத்துக்களையே கொண்டுள்ளனர்.

நெதர்லாந்தின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையமாக இருக்கும் Eindhoven விமான நிலையம் கடந்த ஆண்டு 5.7 மில்லியன் பயணிகள் கையாண்டது. இந்த விமான நிலையம் காலந்தவறாமைக்கு 5.9 புள்ளிகளை பெற்றது.

பயணிகளின் உணர்வுகளுக்கு 5.1 புள்ளியை பெற்றது. Eindhoven சேவையின் தரமானது சிறப்பாக செயல்பட்டதால், 7.௨ புள்ளியை பெற்றது. விமான நிலையத்தின் மொத்த மதிப்பெண் 6.39 ஆக மதிப்பிடப்பட்டது. தரவரிசையில் 132 வது இடத்தில் Eindhoven விமானநிலையம் இடம்பெறுகிறது.

Airhelp இன் படி, உலகின் சிறந்த விமானநிலையம், கத்தாரில் உள்ள ஹமாத் சர்வதேச விமானநிலையம். இது 8.77 ஆகும்புள்ளிகளை பெற்றது. குவைத் விமான நிலையமானது 5.40 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் வந்தது.


 

Ninaivil

திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018
திரு குமாரசாமி சித்தார்த்தன்
திரு குமாரசாமி சித்தார்த்தன்
யாழ். திருநெல்வேலி
லண்டன்
9 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 12, 2018
திரு குலேந்திரன் கந்தசாமி
திரு குலேந்திரன் கந்தசாமி
யாழ். உடுப்பிட்டி
கனடா
8 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018