ஜுங்கா பட இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு திகதி அறிவிப்பு..!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் ”ஜுங்கா” படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வரும் 13 ஆம் திகதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ”இதற்கு தானே ஆசைப்பட்டாய்” பாலகுமாரா படம் பட்டி தொட்டியெங்கும் ஹிட்டாகியது. இந்த கூட்டணி ”ஜுங்கா” படத்தில் மீண்டும் இணைந்துள்ளது. படத்தை விஜய் சேதுபதி தயாரிக்கிறார்.

இப்படத்தில் சாயிஷா, மடோனா செபாஸ்டின், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். முழு நீள காமெடி படமாக இந்த படம் உருவாகி வரும் இதன் பெரும்பாலான காட்சிகள் பிரான்சில் படமாக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜுங்காவுக்கு சித்தார்த் விபின் இசையமைத்திருக்கிறார். படத்தின் ஆடியோ மற்றம் ட்ரெய்லர் வரும் 13 ஆம் திகதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் சேதுபதி ரசிகர்கள் ஆவலடன் காத்திருக்கிறார்கள்.

Ninaivil

திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019
திருமதி பரமேஸ்வரி முத்தையா
திருமதி பரமேஸ்வரி முத்தையா
யாழ்.அல்வாய்
கனடா
09 JAN 2019
Pub.Date: January 10, 2019
திரு மயிலு சின்னையா
திரு மயிலு சின்னையா
யாழ். ஆனைக்கோட்டை
யாழ். ஆனைக்கோட்டை
09 JAN 2019
Pub.Date: January 9, 2019
திருமதி யோகேஸ்வரி ஆனந்தசுந்தரம்
திருமதி யோகேஸ்வரி ஆனந்தசுந்தரம்
யாழ். கொக்குவில்
கனடா
05 JAN 2019
Pub.Date: January 8, 2019