காவிரி விவகாரம்: கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவு

காவிரி மேலாண்மை ஆணைய உறுப்பினர்கள் பரிந்துரையை விரைவில் சமர்ப்பிக்குமாறு கர்நாடக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு ஆகியவற்றை அமைப்பது தொடர்பான அறிவிப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. 

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களை நியமிக்க, பெயர் பட்டியலை அனுப்பி வைக்குமாறு மத்திய அரசு கடிதம் அனுப்பியது. 

ஒரு தலைவர், 2 முழுநேர உறுப்பினர்கள், 6 பகுதிநேர உறுப்பினர்கள் இந்த ஆணையத்துக்கு நியமிக்கப்பட உள்ளனர். இதில் தலைவரையும் 2 முழுநேர உறுப்பினர்களையும் 2 பகுதிநேர உறுப்பினர்களையும் மத்திய அரசு நியமிக்கும்.மற்ற நான்கு பகுதி நேர உறுப்பினர்கள் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலிருந்து தலா ஒருவர் நியமிக்கப்படுவர். இதற்கான பெயர் பரிந்துரையை அம்மாநில அரசுகள் வழங்க வேண்டும். 

தமிழக அரசு சார்பில் எஸ்.கே.பிரபாகர், செந்தில்குமார் ஆகிய 2 ஆகியோர் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கேரளா, புதுச்சேரி மாநிலங்களும் உறுப்பினர் பெயரை பரிந்துரைத்துவிட்டன. 

கர்நாடக அரசு சார்பில் இதுவரை எந்த பெயரும் பரிந்துரைக்கப்படவில்லை. இதனால், மேலும் காலம் தாழ்த்தாமல் வரும் ஜூன் 12ஆம் தேதிக்குள் மத்திய நீர்வளத்துறையிடம் காவிரி மேலாண்மை ஆணைய உறுப்பினர் பரிந்துரையை சமர்ப்பிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

Ninaivil

திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
யாழ். இணுவில்
அவுஸ்திரேலியா
06 DEC 2018
Pub.Date: December 5, 2018
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
யாழ். புங்குடுதீவு
லண்டன்
01 DEC 2018
Pub.Date: December 4, 2018
செல்லத்துரை கனகரட்ணம் (சிவஞானம்)
செல்லத்துரை கனகரட்ணம் (சிவஞானம்)
யாழ்.கோண்டாவில்
கனடா
02 DEC 2018
Pub.Date: December 3, 2018