காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசனை கொல்ல முயற்சி

காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் (62). இவர் சென்னைக்கு நேற்று இரவு செல்வதாக இருந்தார்.

தஞ்சை கலைஞர் நகரில் உள்ள தனது வீட்டில் இருந்து நேற்று இரவு 9.30 மணியளவில் ரயில் நிலையத்துக்கு இயக்க உறுப்பினர் சீனிவாசனின் பைக்கில் பின்னால் அமர்ந்து மணியரசன் சென்றார். புதுபஸ்ஸ்டாண்ட் அருகே சென்றபோது ஒரு பைக்கில் 2 மர்மநபர்கள் பின்தொடர்ந்து வந்தனர்.

அவர்களின் ஒருவன் திடீரென மணியரசன் சட்டையை பிடித்து இழுத்தான். மற்றொருவன் மணியரசன் சென்ற பைக்கை எட்டி உதைத்தான். இதில் நிலை தடுமாறி மணியரசன் கீழே விழுந்து படுகாயமடைந்தார்.  

பொது மக்கள் திரண்டு வந்ததை பார்த்ததும் 2 மர்மநபர்களும் பைக்கில் தப்பி சென்றனர். படுகாயமடைந்த மணியரசன் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தஞ்சை தெற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். மேலும் பைக்கில் வந்த மர்மநபர்கள் யார், எதற்காக மணியரசனை தாக்கினர். அவரை கொலை செய்ய முயன்றனரா? என்ற கோணத்தில் விசாரிக்கின்றனர்.

Ninaivil

திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
யாழ். இணுவில்
அவுஸ்திரேலியா
06 DEC 2018
Pub.Date: December 5, 2018
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
யாழ். புங்குடுதீவு
லண்டன்
01 DEC 2018
Pub.Date: December 4, 2018
செல்லத்துரை கனகரட்ணம் (சிவஞானம்)
செல்லத்துரை கனகரட்ணம் (சிவஞானம்)
யாழ்.கோண்டாவில்
கனடா
02 DEC 2018
Pub.Date: December 3, 2018