தமிழர் பிரதேசங்களில் சிங்களத்தில் மட்டும் எழுதினால் வரும் சட்டம்

இலங்கையின் அரசகரும மொழிச் சட்டம் மீறப்பட்டால் உடனடியாக அதுபற்றி அறிவிக்குமாறு தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரச கரும மொழிகள் அமைச்சு பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

அரச கரும மொழிகள் அமுலாக்கல் தொடர்பாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரச கரும மொழிகள் அமைச்சின் இன்னொரு சேவையாக அரச கரும மொழிகள் அமுலாக்கப்படுவதனை உறுதி செய்து கொள்ளும் பொருட்டு பொதுமக்களின் அவதானம் வேண்டப்பட்டுள்ளது.

அந்த வகையில் அரச கரும மொழிச் சட்டம் மீறப்படுகின்றதா? தமிழ் மொழியில் எழுதப்படவில்லையா? தமிழ் மொழி தவறாக எழுதப்பட்டுள்ளதா? அதுபற்றி உடன் அமைச்சுக்கு அறிவிக்கவும்.

துரித தொலைபேசி இலக்கம் 1956, வட்ஸ்அப், வைபர் மற்றும் ஐ.எம்.ஓ ஆகியவற்றுக்காக 071 485 473 4 ஆகிய இலக்கத்தோடு தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Ninaivil

திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
முல்லைத்தீவு மாமூலை
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 21, 2019
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019