‘விஸ்வாசம்’ படப்பிடிப்பில் நடிகைக்கு மூன்று முறை பிரியாணி சமைத்துக் கொடுத்த அஜீத்!

விஸ்வாசம்’ படப்பிடிப்பில் இதுவரை மூன்று முறை நடிகர் அஜீத் பிரியாணி சமைத்து தந்துள்ளார் என்று நடிகை கலைராணி கூறியுள்ளார். 

நடிகை கலைராணி, அஜீத்துடன் ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்து வருகிறார்கள். மேலும் படத்தில் தம்பி ராமையா, யோகி பாபு, ரோபோ சங்கர் உட்பட பலர் நடிக்கின்றனர். 

மேலும் அஜீத்துக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார். இந்நிலையில் இந்தப் படத்தில் நடிகை கலைராணி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

‘விஸ்வாசம்’ படம் பற்றியும், நடிகர் அஜீத் பற்றியும் கலைராணி அளித்து பேட்டியில், ‘‘விஸ்வாசம்’ படத்தில் அஜீத் குடும்பத்தின் ஒரு முக்கிய நபராக நடித்துள்ளேன். படம் பற்றி மற்றபடி எதுவும் தெரியாது.இதுவரை அஜீத் எங்களுக்கு மூன்று முறை பிரியாணி சமைத்துக் கொடுத்திருக்கிறார். சாப்பிட்டுக் கொண்டு நிறைய அரட்டை அடிப்போம், ஒருமுறை படப்பிடிப்பில் அவரோடு செல்பி எடுத்துக் கொண்டோம்’’ என்றார். 

Ninaivil

திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019
திருமதி பரமேஸ்வரி முத்தையா
திருமதி பரமேஸ்வரி முத்தையா
யாழ்.அல்வாய்
கனடா
09 JAN 2019
Pub.Date: January 10, 2019
திரு மயிலு சின்னையா
திரு மயிலு சின்னையா
யாழ். ஆனைக்கோட்டை
யாழ். ஆனைக்கோட்டை
09 JAN 2019
Pub.Date: January 9, 2019
திருமதி யோகேஸ்வரி ஆனந்தசுந்தரம்
திருமதி யோகேஸ்வரி ஆனந்தசுந்தரம்
யாழ். கொக்குவில்
கனடா
05 JAN 2019
Pub.Date: January 8, 2019