மே.தீவுகளுக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை படுதோல்வி!

க்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 226 ஓட்டங்களால் படுதோல்வியை சந்தித்துள்ளது.

மே.தீவுகள் அணி தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் 223 ஓட்டங்களுக்கு 7 விக்கட்டுகளை இழந்து, வெற்றியிலக்காக 453 ஓட்டங்களை நிர்ணயித்தது.

453 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி வெறும் 226 ஓட்டங்களுக்கு அதிர்ச்சித் தோல்வியை சந்தித்துள்ளது.

இலங்கை அணியை பொருத்தவரையில் குசால் மெண்டிஸ் மாத்திரம் சிறப்பாக துடுப்பெடு்த்தாடி 102 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.

மே.தீவுகள் அணியின் பந்து வீச்சில் சேஸ் 4 விக்கட்டுகளையும், பிஷு 3 விக்கட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மே.தீவுகள் அணி 414 ஓட்டங்களை பெற, இலங்கை அணி 185 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக ஷேன் டொவ்ரிச் தெரிவுசெய்யப்பட்டார்.

Ninaivil

திரு சின்னத்துரை ராஜரத்தினம்
திரு சின்னத்துரை ராஜரத்தினம்
யாழ். குரும்பசிட்டி
கனடா
20 MAR 2019
Pub.Date: March 22, 2019
திரு திவ்வியன் மனோகரன்
திரு திவ்வியன் மனோகரன்
கனடா Toronto
கனடா Toronto
15 MAR 2019
Pub.Date: March 21, 2019
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
யாழ். மாவிட்டபுரம்
அவுஸ்திரேலியா
18 MAR 2019
Pub.Date: March 20, 2019
திரு குணபாலசிங்கம் முருகேசு
திரு குணபாலசிங்கம் முருகேசு
யாழ். சண்டிலிப்பாய்
பிரான்ஸ்
09 MAR 2019
Pub.Date: March 19, 2019
திரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்
திரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்
யாழ். நாரந்தனை
யாழ். சுண்டுக்குழி
18 MAR 2019
Pub.Date: March 18, 2019