திமுகவில் பதவிக்காக மட்டும் இருக்கின்றனர்: மு.க.அழகிரி புகார்

என்னோடு இருப்பவர்கள் பதவிக்காக இல்லை. ஆனால், திமுகவில் இருப்பவர்கள் பதவிக்காக இருக்கின்றனர் என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறினார்.

மதுரை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் பிஎம். மன்னன் மகள் திருமண விழா மதுரையில் நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் குடும்பத்தினருடன் பங்கேற்று மணமக்களை வாழ்த்திய அழகிரி, பின்னர் பேசியது: மன்னன் அரசு பஸ் ஓட்டுநராக பணிபுரிந்து, பிறகு கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தவர். தனது உழைப்பால் துணை மேயர் ஆனவர்.

அவர் பதவி பெறும் எண்ணத்துடன் என்னோடு இல்லை. ஆனால், இப்போது திமுகவில் இருப்பவர்கள் பதவியை எதிர்பார்த்து மட்டுமே இருப்பவர்கள். அடுத்த ஆண்டு தேர்தல் வரும்போது, எத்தனை பேர் அங்கு இருப்பார்கள், எத்தனை பேர் போவார்கள் எனத் தெரியும். இதை நான் நிச்சயமாகச் சொல்கிறேன்.

இதுகுறித்து பேசவே கூடாது என நினைத்தேன். அடுத்த ஆண்டு பேசலாம் எனக் கருதினேன். ஆனாலும், என்னை விட மாட்டேன் என்கிறீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Ninaivil

திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
யாழ். ஏழாலை
யாழ். மல்லாகம்
13 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 15, 2018
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
யாழ். வசாவிளான்
இத்தாலி, கனடா
9 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 14, 2018
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
யாழ். உரும்பிராய்
ஜெர்மனி, கனடா
11 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 13, 2018
திரு சுதாகரன் ஆரூரன்
திரு சுதாகரன் ஆரூரன்
யாழ். நல்லூர்
லண்டன்
4 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 11, 2018
செல்வி மயூரா அருளானந்தம்
செல்வி மயூரா அருளானந்தம்
சுவிஸ்
சுவிஸ்
8 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 10, 2018