மகிந்தவின் குற்றச்சாட்டுக்கு பிரதமரின் பதில்

கடந்த அரசாங்கத்தினால் பெறப்பட்ட பாரிய கடன் தொகையை எவ்வாறு செலுத்துவதென்பது குறித்து மகிந்த ராஜபக்ஷ தெளிவுபடுத்த வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் வரிகளை அதிகரித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும்போது அவர் இதனை தெரிவித்தார்.

நாட்டில் வரிகளை குறைத்து, எவ்வாறு வெளிநாட்டில் இருந்து பெறப்பட்ட கடனையும் அதற்கான வட்டியையும் செலுத்த முடியும் என பிரதமர் இதன்போது கேள்வி எழுப்பியுள்ளார்.

Ninaivil

திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019